
கொக்கரக்கோ பாடல்
New Cinema
صُنعت باستخدام HeartMuLa
اصنع أغنية مثل هذه
حوّل اسمًا أو ذكرى أو كلماتك الخاصة إلى أغنية خلال دقائق.
الوصف
காலையில சாங் ரோட்ல எல்லாம் ஓடுது வானமெல்லாம் மாறுது வயிறு இப்ப வாடுது அது வாட்டனத கேக்குது......... வளவளன்னு பேசாத வாய்ப்பு வந்தா உடாத வம்புக்கு நீ போகாதே நீ கெட்டதோட சேராத .............. காலையில கத்துது பாரு கொக்கரக்கோ....... காலையில கத்துது பாரு கொக்கரக்கோ............. அத புடிச்சு வருக்குறது எப்ப எப்போ..... காலையில கத்துது பாரு கொக்கரக்கோ............. அத புடிச்சு வருக்குறது எப்ப எப்போ..... 🎺🥁🎷 காலையில கத்துது பாரு கொக்கரக்கோ............. அத புடிச்சு வருக்குறது எப்ப எப்போ..... 🎺🥁🎷 நமக்கோ இருப்பது ஓர் உசுரு.... அத நலமா பாத்து நீ இருந்திரு..... தண்ணியில மீன் ஆட்டம் வாழ்ந்திரு.... இல்ல என்னாட்டம் கவலையெல்லாம் மறந்திரு........ குழப்பத்தை மண்டையில ஏத்தாத...... வீணா பொலம்பி கொளம்பி போகாத....... பொன்னுங்கள ஏதோன்னு நெனைக்காத..... பொசுக்குன்னு அதுக்கு ஏங்காத........ எப்போதும் மவுச உடாத...... உன்னை எங்கேயும் கொறைச்சி காட்டாத........... நீ எப்போதும் மவுச உடாத...... உன்னை எங்கேயும் கொறச்சி காட்டாத........... 🎺🥁🎷 எப்போதும் மவுச உடாத...... உன்னை எங்கேயும் கொறச்சி காட்டாத........... 🎷🥁🎺 ரோட்ல எல்லாம் ஓடுது வானமெல்லாம் மாறுது வயிறு இப்ப வாடுது அது வாட்டனத கேக்குது......... வளவளன்னு பேசாத வாய்ப்பு வந்தா உடாத வம்புக்கு நீ போகாதே நீ கெட்டதோட சேராத .............. காலையில கத்துது பாரு கொக்கரக்கோ....... காலையில கத்துது பாரு கொக்கரக்கோ............. அத புடிச்சு வருக்குறது எப்ப எப்போ..... காலையில கத்துது பாரு கொக்கரக்கோ............. அத புடிச்சு வருக்குறது எப்ப எப்போ..... 🎺🥁🎷 காலையில கத்துது பாரு கொக்கரக்கோ............. அத புடிச்சு வருக்குறது எப்ப எப்போ..... 🎺🥁🎷