
கண்ணம்மா பட்டுமா
G Ggg
由 HeartMuLa 创作
也为自己做一首这样的歌
把一个名字、一段回忆或你写的歌词,几分钟变成一首歌。
提示词
[Starting] கண்ணுக்குள்ள வத்திய வெச்சா நெஞ்சுக்குள்ள அவ ஸ்டிக்கரை தேச்சா சூரியனே தெளிஞ்சு விடு அவ சிரிச்சா விடிஞ்சு விடு பகலிலே ஜொலித்து விடு நிலவு போல இவ பொலிவு என்ன அது கண்ணம்மா அது ரசகுல்லா போல இருக்கு தங்கம்மா அடி என்னத்த தான் டி சொல்லணும் நீ எனக்கு மட்டும் வரணும்... [Slowed Reverb] எனக்கு மட்டும் வரணும்... Builduping போடு போடு போடு போடு [Super fast rap] அடி கண்ணம்மா அத சொல்லம்மா அது ஒரு முறை சொல்லு செல்லம்மா ஒரு மூணு வார்த்தை சொல்லம்மா... என் தங்கம்மா கண்ணம்மா பட்டுமா உன்ன கூப்பிடுவேன் செல்லம்மா..... [A pure melody violin soulful bgm should play Melody Story telling] ஒரு காதல் கடலினில் ஒருவன் மூழ்கி தவிக்கிறான் அவனுக்கு உதவ நினைக்கிறாள் அவனுக்கு உதவி அளிக்கிறாள் மருத்துவம் செய்து பிழைக்கிறான் இப்போ அவன் கடலினில் கிடக்கிறான்.... [Slowed Reverb ] [repeate காதல் கடலில் மிதக்குறான்...... [Ending vocals only and without any music and beats reverb ] அடி கண்ணம்மா அத சொல்லம்மா அது ஒரு முறை சொல்லு செல்லம்மா ஒரு மூணு வார்த்தை சொல்லம்மா... என் தங்கம்மா கண்ணம்மா பட்டுமா உன்ன கூப்பிடுவேன் செல்லம்மா.