அதிகம் அதிகமாய்
cinematic

அதிகம் அதிகமாய்

Christy Joel

0 좋아요3:222026년 9월 10일
gift.cta

프롬프트

Fast country trap, 135 BPM, driving acoustic guitar strumming, banjo accents, prominent rhythmic African congo percussion, heavy 808 sub bass, crisp snappy snare, emotional melodic singing, male lead vocalist, layered backing vocal harmonies, no rapping, all sung [Intro] [Instrumental acoustic guitar and congo drums] [Refrain] உம்மை நோக்கி கூப்பிட்டேன் உம்மை நோக்கி கூப்பிட்டேன் நான் அறியாததும் எனக்கு எட்டாததுமான பெரிய காரியங்கள் அறிவித்தீர் [Verse 1] நொறுங்குண்டதும் நறுங்குண்டதுமான இதயத்தை புறக்கணியீர் என் இதயத்தை ஊற்றுகிறேன் உம் சமூகத்தில் ஊற்றுகிறேன் [Pre-Chorus] உம்மை நோக்கி கூப்பிட்டேன் உம்மை நோக்கி கூப்பிட்டேன் நான் அறியாததும் எனக்கு எட்டாததுமான பெரிய காரியங்கள் அறிவித்தீர் [Chorus] இன்னும் துதிப்பேன் இன்னும் ஜெபிப்பேன் அதிகம் அதிகமாய் உம்மை பாடுவேன் அதிகம் அதிகமாய் இன்னும் தேடுவேன் [Verse 2] உம்மை கூப்பிடும் யாவருக்கும் உண்மையாய் கூப்பிடும் அனைவருக்கும் நீர் சமீபமாய் இருக்கிறீர் மிகவும் சமீபமாய் இருக்கிறீர் [Chorus] இன்னும் துதிப்பேன் இன்னும் ஜெபிப்பேன் அதிகம் அதிகமாய் உம்மை பாடுவேன் அதிகம் அதிகமாய் இன்னும் தேடுவேன் [Verse 3] சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு உம் வசனத்துக்கு நடுங்குபவனை நீர் நோக்கி பார்க்கிறீர் நீர் ஆசீர்வதிக்கிறீர் [Guitar Solo Breakdown] [Chorus] இன்னும் துதிப்பேன் இன்னும் ஜெபிப்பேன் அதிகம் அதிகமாய் உம்மை பாடுவேன் அதிகம் அதிகமாய் இன்னும் தேடுவேன் [Outro] உம்மை நோக்கி கூப்பிட்டேன் பெரிய காரியங்கள் அறிவித்தீர் [Fade out] [End]